தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாம்பு முதலியன சத்தத்துடன் வெகுளுதல் ; குதிரை முதலியன மூச்செறிதல் ; மூர்க்கமடைதல் ; தீ முதலியன முழங்கி எரிதல் ; கோபித்தல் ; அழித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூர்க்கங் கொள்ளுதல். 3. To be infuriated, to swell with rage;
  • கத்துதல். ஆந்தை சீறல் அறியும் பலன் (கவுளிசா. 16). To hoot like an owl;
  • அழித்தல். எயில்கண் மூன்றுஞ் சீறு மெந்தைபிரான் (தேவா. 45, 2). 2. To destroy;
  • கோபித்தல். சிறுபேரழைத்தனவுஞ் சீறி யருளாதே (திவ். திருப்பா. 28). 1. To get angry with;
  • தீ முதலியன முழங்கியெரிதல்.--tr. 4. To roar and blaze forth, as a flame;
  • குதிரை முதலியன மூச்செறிதல். (w.) 2. To snort, as a horse; to sniff;
  • பாம்புமுதலியன சத்தத்துடன் வெகுளுதல். 1. [T. cīru.] To hiss, as a serpent;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சீறல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. To hoot like anowl; கத்துதல். ஆந்தை சீறல் அறியும் பலன்(கவுளிசா. 16).