தமிழ் - தமிழ் அகரமுதலி
    சீற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீற்றம். சீறில்லான் (ஏலாதி, 34) . Anger;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a hiss 2. anger. பிள்ளை சீறு சீறென்றழுகிறது, the child frets and cries.
  • III. v. i. hiss (as a serpent) snort (as a horse); 2. rage, fret, foam, puff at one, மூர்க்கங்கொள்; 3. v. t. rebuke, அதட்டு; destory, அழி. சீறிப்பார்க்க, to look angrily. சீறிவிழ, to fall into a rage; to get enraged; to attack with rage.

வின்சுலோ
  • [cīṟu] ''s.'' A hiss, சீற்றம். பிள்ளைசீறுசீறென்றழுகிறது. The child frets and cries.
  • [cīṟu] கிறேன், சீறினேன், வேன், சீற, ''v. n.'' To hiss--as a serpent, a cat, &c., பாம்புமுத லியனசீற. 2. To snort--as a horse, snuff, sniff, குதிரைமூச்செறிய. 3. To huff with anger, swell with rage; to foam--as a warrior; to breathe slaughter, மூர்க்கங்கொள் ள. 4. To roar, or hiss--as a flame, a rocket, &c., சீறியெரிய. 5. To rebuke, அதட் ட. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. [K. M. cīṟu.] intr. 1.[T. cīru.] To hiss, as a serpent; பாம்புமுதலியனசத்தத்துடன் வெகுளுதல். 2. To snort, as ahorse; to sniff; குதிரை முதலியன மூச்செறிதல். (W.)3. To be infuriated, to swell with rage; மூர்க்கங்கொள்ளுதல். 4. To roar and blaze forth, as aflame; தீ முதலியன முழங்கியெரிதல்.--tr. 1. Toget angry with; கோபித்தல். சிறுபேரழைத்தனவுஞ்சீறி யருளாதே (திவ். திருப்பா. 28). 2. To destroy;அழித்தல். எயில்கண் மூன்றுஞ் சீறு மெந்தைபிரான்(தேவா. 45, 2).
  • n. < சீறு-. Anger; சீற்றம். சீறில்லான் (ஏலாதி, 34).