தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறப்பு ; புகழ் ; கனம் ; அளவிற்படுகை ; வழவழப்பு ; காண்க : சீமை ; நன்னடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புகழ். குடிமைக்குஞ் சீர்மைக்கும் (தஞ்சைவா. 241). 2. Reputation, renown;
  • கனம். மென்மை சீர்மை நொய்ம்மை (மணி. 27, 254). 3. Weight;
  • சிறப்பு. செறிவறிந்து சீர்மை பயக்கும் (குறள், 123). 1. Greatness, excellence, eminence;
  • அளவிற்படுகை. நின்னைமிகாமற் சீர்மைப்பட நுகர்ந்த சிறிய களிப்பு (கலித். 97, உரை). 4. Moderateness;
  • . See சீமை. (W.)
  • நன்னடை. சீர்மை சிறிதுமிலி (திருப்பு. 109). 5. Decorum, good behaviour;
  • வழவழப்பு. (w.) 6. Smoothness, evenness, polish;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. splendour, gracefulness, சிறப்பு; 2. decency, good behaviour, நன்னடை; 3. country சீமை; 4. fame, renown, புகழ்; 5. evenness, polish, வழவழப்பு; 6. weight, கனம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிறப்பு.

வின்சுலோ
  • [cīrmai] ''s.'' Splender, beauty, graceful ness, சிறப்பு. 2. Decorum, decency, good behavior, நன்னடை. 3. Smoothness, even ness, polish, lubricity, ஊறிலொன்று. 4. [''improp.'' for சீமை.] Country. சீர்மைமறவேல். Forget not that which is comely. ''(Avv.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [M. cīrmma.] 1.Greatness, excellence, eminence; சிறப்பு. செறிவறிந்து சீர்மை பயக்கும் (குறள், 123). 2. Reputation, renown; புகழ். குடிமைக்குஞ் சீர்மைக்கும்(தஞ்சைவா. 241). 3. Weight; கனம். மென்மைசீர்மை நொய்ம்மை (மணி. 27, 254). 4. Moderateness; அளவிற்படுகை. நின்னைமிகாமற் சீர்மைப்படநுகர்ந்த சிறிய களிப்பு (கலித். 97, உரை). 5.Decorum, good behaviour; நன்னடை. சீர்மைசிறிதுமிலி (திருப்பு. 109). 6. Smoothness, evenness, polish; வழுவழுப்பு. (W.)
  • n. See சீமை. (W.)