தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேம்பாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேம்பாடு. திருமுனைப்பாடித் திறம்பாடுஞ் சீர்ப்பாடு (பொரியபு. திருநாவுக்.11). Greatness;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிறப்புறல்.

வின்சுலோ
  • ''s.'' Celebrity, distinction, eminence, splender, beauty. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Greatness; மேம்பாடு. திருமுனைப்பாடித் திறம்பாடுஞ்சீர்ப்பாடு (பெரியபு. திருநாவுக். 11).