தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒழுங்குபடுதல் ; குணப்படுதல் ; செம்மைப்படுதல் ; அளவிற்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செம்மைப்படுதல். 1. To reform, improve;
  • அளவிற்படுதல். சீர்ப்பட வுண்ட சிறுகளி யேருண்கண் (கலித். 97). 2. To be moderate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To reform, improve; செம்மைப்படுதல். 2.To be moderate; அளவிற்படுதல். சீர்ப்பட வுண்டசிறுகளி யேருண்கண் (கலித். 97).