தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோபித்தல் ; சிறத்தல் ; சமயம் வாய்த்தல் ; ஓசை இலயம்பட நிற்றல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறத்தல். பொருள்மற் றெனக்குமோர் பொருடன்னிற் சீர்க்கத் தருமேல் (திவ். திருவாய். 8, 7, 6). 1. To be excellent; to be superior;
  • சமயம் வாய்த்தல். குத்தொக்க சீர்த்த விடத்து (குறள், 490). 2. To be suitable, fitting, as an opportunity;
  • ஓசை இலயம்பட நிற்றல். சொற்சீர்த் திறுதல் (தொல். பொ. 324, உரை). 3. To fall into rhythmic movement;
  • சம்பவித்தல். புலந்தலைப் பெய்தலறிவுடன் சீர்க்குமன்றே (நீலகேசி, 509). To happen, occur;
  • கோபித்தல். சுந்தரி பொருளாய்ச் சீர்த்திடலும் (கந்தபு. தெய்வயா. 34). To be angry;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. prob. சீறு-. Tobe angry; கோபித்தல். சுந்தரி பொறாளாய்ச் சீர்த்திடலும் (கந்தபு. தெய்வயா. 34).
  • 11 v. intr. < சீர். 1. To beexcellent; to be superior; சிறத்தல். பொருள்மற்றெனக்குமோர் பொருடன்னிற் சீர்க்கத் தருமேல்(திவ். திருவாய். 8, 7, 6). 2. To be suitable,fitting, as an opportunity; சமயம் வாய்த்தல்.குத்தொக்க சீர்த்த விடத்து (குறள், 490). 3. To fallinto rhythmic movement; ஓசை இலயம்பட நிற்றல். சொற்சீர்த் திறுதல் (தொல். பொ. 324, உரை).
  • 11 v. intr. To happen,occur; சம்பவித்தல். புலந்தலைப் பெய்தலறிவுடன்சீர்க்குமன்றே (நீலகேசி, 509).