தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆராய்தல் ; ஒப்புநோக்குதல் ; வரையறுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிறையளவை வரையறுத்தல். சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் (குறள், 118.) 1. To determine the weight of;
  • ஆலோசித்தல். சீர்தூக்காக் கொடையும் (பு. வெ. 9, 1, கொளு, உரை). 2. To weigh in the mind, consider;
  • ஒப்பு நோக்குதல். மன்னனு மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின் (வாக்குண். 26). 3. To compare;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +.1. To determine the weight of; நிறையளவைவரையறுத்தல். சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல்(குறள், 118). 2. To weigh in the mind, consider;ஆலோசித்தல். சீர்தூக்காக் கொடையும் (பு. வெ. 9,1, கொளு, உரை). 3. To compare; ஒப்பு நோக்குதல். மன்னனு மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின்(வாக்குண். 26).