தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாலைப்பண்ணின் திறங்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாலைப்பண்ணின் திறங்களில் ஒன்று. (சிலப்.14, 160, உரை.) An ancient secondary melody-type of the Pālai class ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. (Mus.) Anancient secondary melody-type of the pālaiclass; பாலைப்பண்ணின் திறங்களில் ஒன்று. (சிலப். 14,160, உரை.)