தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஈயம் ; செம்பு ; வெள்ளீயம் ; செல்வம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெள்ளீயம். 4. Pewter;
  • ஆக்கம். 1. Prosperity, wealth;
  • செம்பு. 2.Copper;
  • ஈயம். 3. Lead;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. prosperity, wealth; 2. copper, செம்பு; 3. lead, ஈயம்.

வின்சுலோ
  • [cīruḷ] ''s.'' Lead, or tin, ஈயம். (நிக.) ''Sa. Cheera.'' 2. Copper, செம்பு. 3. Metal in general, பஞ்சலோகம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சீர் +. (பிங்.) 1. Pros-perity, wealth; ஆக்கம். 2. Copper; செம்பு. 3.Lead; ஈயம். 4. Pewter; வெள்ளீயம்.