தமிழ் - தமிழ் அகரமுதலி
    செம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செம்பு. (திவா) சீருணத் தசும்ப ரொன்றில் (கந்தபு.வில்வலன்வாதாவிவதை.13) Copper;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சீருணி, s. copper, செம்பு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செம்பு.

வின்சுலோ
  • [cīruṇm] ''s.'' Copper, செம்பு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. சீர் + உண்-மை.cf. aruṇa. Copper; செம்பு. (திவா.) சீருணத்தசும்ப ரொன்றில் (கந்தபு. வில்வலன்வாதாவிவதை.13).