தமிழ் - தமிழ் அகரமுதலி
    குணஞ் செயல்களால் சிறந்தவர் ; அறிஞர் ; புலவர் ; செல்வர் ; நல்லோர் ; உயந்தோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீரியார் கேண்மை (நாலடி, 232) See சீரியர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. See சீரியர். சீரியார் கேண்மை (நாலடி, 232).