தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைச்சீரா ; பலாசு ; கவசம் ; சிற்றுண்டி வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைச்சீரா. கிடந்த பேராசு சீரா (திருவாலவா.45, 9) Helmet;
  • . Palas tree.See பலாசம். (மலை).
  • கவசம். (W.) Armour, coat of mail;
  • சிற்றுண்டிவகை. A confection;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a coat of armour, a coat of mail, கவசம்; a helmet, தலைச்சீரா; 3. a confection, சிற்றுண்டிவகை. சீராப்பெட்டி, a leather bucket.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கவசம், பலாசு.

வின்சுலோ
  • [cīrā] ''s.'' A helmet, தலைச்சீரா. ''(Sa. Seersha'' from ''Siras,'' head.) 2. Armor, a coat of mail, habergeon, கவசம். 3. A tree, பலாசு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. šīrṣa. Helmet; தலைச்சீரா.கிடந்த பேராசு சீரா (திருவாலவா. 45, 9).
  • n. Palas tree. See பலாசம். (மலை.)
  • n. < U. zīrāh. Armour, coatof mail; கவசம். (W.)
  • n. < U. sīrā. A confection;சீற்றுண்டிவகை.
  • n. Palas tree. See பலாசம். (மலை.)
  • n. < U. zīrāh. Armour, coatof mail; கவசம். (W.)
  • n. < U. sīrā. A confection;சீற்றுண்டிவகை.