தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கற்பழித்தல். 2. To ravish, as a woman;
  • நிலைகெடுத்தல். (W.) 3. To ruin;
  • ஒழுங்கு குலைத்தல். 1. To cause disorder; to disarrange;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < சீர் +.1. To cause disorder; to disarrange; ஒழுங்குகுலைத்தல். 2. To ravish, as a woman; கற்பழித்தல். 3. To ruin; நிலைகெடுத்தல். (W.)