தமிழ் - தமிழ் அகரமுதலி
    பால் ; மரவுரி ; கலப்பை ; இலாமிச்சை ; சீரகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலப்பை. சீரங்கராக மறமோது திகிரி செங்கை. (கந்தரந்.98) Plough;
  • மரவுரி. தீரா மனத்தாள் தரவந் தன சீரம் (கம்பரா.நகர்நீ.147) Bark of a tree, used as clothing;
  • பால். (W.) Milk;
  • . See சீரகம், 1. (மூ.அ)
  • . Cuscuss grass.See இலாமிச்சை. (மலை)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. milk, பால்; 2. a plough, கலப் பை; 3. bark of a tree used as clothing, மரவுரி; 4. cuscuss grass, இலா மிச்சை. சீரத்துவஜன், king Janaka as having the figure of a plough in his flag.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மரவுரி.

வின்சுலோ
  • [cīram] ''s.'' The bark of a tree used as clothing, மரவுரி. (See சீரை.) (சது.) 2. Milk, பால். 3. The cuscus, இலாமச்சை. ''(M. Dic.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < cīra. Bark of a tree,used as clothing; மரவுரி. தீரா மனத்தாள் தரவந்தன சீரம் (கம்பரா. நகர்நீ. 147).
  • n. < sīra. Plough; கலப்பை.சீரங்கராக மறமோது திகிரி செங்கை (கந்தரந். 98).
  • n. < kṣīra. Milk; பால். (W.)
  • n. cf. ušīra. Cuscuss grass.See இலாமிச்சை. (மலை.)
  • n. See சீரகம், 1. (மூ. அ.)
  • n. < sīra. Plough; கலப்பை.சீரங்கராக மறமோது திகிரி செங்கை (கந்தரந். 98).
  • n. < kṣīra. Milk; பால். (W.)
  • n. cf. ušīra. Cuscuss grass.See இலாமிச்சை. (மலை.)
  • n. See சீரகம், 1. (மூ. அ.)