தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : சீரணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உண்டது செரித்தல். 1. To digest
  • பழுதடைதல். மேண்மை சீரணித் தில்லந்தோறுங் கீழ்மையே செறிந்து (பிரபோத. 6, 45) 2. To decay, rot; to go to ruins, as a building;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < id. 1.To digest; உண்டது செரித்தல். 2. To decay,rot; to go to ruins, as a building; பழுதடைதல்.மேன்மை சீரணித் தில்லந்தோறுங் கீழ்மையே செறிந்து(பிரபோத. 6, 45).