தமிழ் - தமிழ் அகரமுதலி
    காடு ; ஓமச்செடி ; கூடத்தின் வேறுபாடு ; பந்தத்தில் எரிதற்குச் சுற்றும் துணி ; ஒரு பணிகாரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காடு. (திவா). 1. Jungle. forest;
  • . Bishop's weed. See ஒமம்1. (மலை.)
  • கூத்தின் விகற்பம். (W.) 2. Quick step in dancing;
  • பந்தத்தில் எரிதற்குச் சுற்றுந் துணி . 3. Fuse-cloth in a torch;
  • ஒரு பண்ணிகாரம். (W.) A kind of pastry;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. t. digest, concoct, செரி; v. i. decay, rot, கெடு. சீரணித்துப்போக, to become digested, to decay, to grow poor.
  • s. (Hind.) a kind of pastry; 2. comeliness (சீர்+அணி), சிறந்த அழகு; 3. a jungle, காடு; 3. a quick step in dancing; 4. fuse-cloth in a torch. சீரணிபோட, to move with quick steps in dancing.

வின்சுலோ
  • [cīrṇi] ''s. (Hind.)'' A kind of pastry, ஓர்பணிகாரம். ''(c.)''
  • [cīrṇi] ''s.'' A jungle, forest--as ஆரணி யம், காடு. 2. A quick step in dancing, கூத்தின்விகற்பம். 3. [''ex'' சீர் ''et'' அணி.] Come liness, சிறந்தவழக்கு. ''(p.)''
  • [cīrṇi] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. a.'' To digest, to chymify; to concoct, உண் டதுசமிக்க. 2. ''v. n.'' To decay, perish, rot, go to ruins-as a building, கெட; [''ex'' சீர ணம்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. jīrṇa. Bishop'sweed. See ஓமம். (மலை.)
  • n. prob. சீர் + அணி. 1.Jungle, forest; காடு. (திவா.) 2. Quick step indancing; கூத்தின் விகற்பம். (W.) 3. Fuse-clothin a torch; பந்தத்தில் எரிதற்குச் சுற்றுந் துணி.
  • n. cf. U. sīrā. A kind ofpastry; ஒரு பண்ணிகாரம். (W.)
  • n. prob. சீர் + அணி. 1.Jungle, forest; காடு. (திவா.) 2. Quick step indancing; கூத்தின் விகற்பம். (W.) 3. Fuse-clothin a torch; பந்தத்தில் எரிதற்குச் சுற்றுந் துணி.
  • n. cf. U. sīrā. A kind ofpastry; ஒரு பண்ணிகாரம். (W.)