தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருச்சிராப்பள்ளிக் கருகிலிருக்கும் பிரசித்தமான விஷ்ணுஸ்தலம். சீரங்கத்தார்க்குந் திருவானைக்காவார்க்கும் (தமிழ்நா.203) šrīraṅgam, the famous Viṣṇu shrine near Trichinopoly;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Sreerangam, a place near Trichinopoly, sacred to Vishnu.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அரங்கம்.

வின்சுலோ
  • [cīrangkam] ''s.'' Seringham, a famous temple and place sacred to Vishnu, near Trichi nopoly, விஷ்ணுதலத்தொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Šrī-raṅga. Šrī-raṅgam, the famous Viṣṇu shrine near Trichinopoly; திருச்சிராப்பள்ளிக் கருகிலிருக்கும் பிரசித்தமான விஷ்ணுஸ்தலம். சீரங்கத்தார்க்குந் திருவானைக்காவார்க்கும் (தமிழ்நா. 203).