தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு செந்நெல்வகை , சம்பா நெல்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகைச் செந்நெல் 2. A variety of red paddy;
  • ஆவணி புரட்டாசி மாதங்களில் விதைக்கப்பெற்று ஐந்து மாதங்களிற் பயிராகுஞ் சம்பாநெல்வகை. (பதார்த்த.814); 1. A superior kind of paddy sown in september and maturing in five months;

வின்சுலோ
  • ''s.'' Rice smelling like cumin.
  • ''s.'' A kind of paddy. See சம்பா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. A superior kind of paddy sown in September and maturing in five months; ஆவணி புரட்டாசி மாதங்களில் விதைக்கப்பெற்று ஐந்து மாதங்களிற் பயிராகுஞ் சம்பாநெல்வகை. (பதார்த்த. 814.)2. A variety of red paddy; ஒருவகைச் செந்நெல்.