தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருக்குதல் ; கிளறுதல் ; வெட்டுதல் ; போக்குதல் ; உரைசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருக்குதல். கடைத்தலை சீய்க்கப்பெற்றால் (திவ்.திருவாய். 10,2,7.) 1. To sweep;
  • உரைசுதல். (யாழ். அக.) To rub;
  • வெட்டுதல். பாவாக்காட்டைச் சீய்த்து (திவ்.பெரியாழ். 5,4,7, வ்யா.) 2. To cut down, cut with adze;
  • போக்குதல். 3. To destroy, remove;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < சீ-. tr. 1. Tosweep; பெருக்குதல். கடைத்தலை சீய்க்கப்பெற்றால்(திவ். திருவாய். 10, 2, 7). 2. To cut down, cutwith adze; வெட்டுதல். பாவக்காட்டைச் சீய்த்து(திவ். பெரியாழ். 5, 4, 7, வ்யா.). 3. To destroy,remove; போக்குதல்.--intr. To rub; உரைசுதல்.(யாழ். அக.)