தமிழ் - தமிழ் அகரமுதலி
    வைணவத் துறவி ; பெரியோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரியோர். திருந்திய குணத்தினா னிறைஞ்சிச் சீயவென்று (மேருமந். 638). 2. Great or illustrious personage;
  • வைஷ்ணவ யதி. நஞ்சீயர் (உபதேசரத். 50). 1. Vaiṣṇava ascetic;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. madar juice, எருக்கம்பால்; 2. Siam, ஒருதேசம்.
  • s. a Vaishnava ascetic, வைஷ்ண வயதி; 2. an illustrious personage, பெரியோர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. . [K. jīya.] 1. Vaiṣ-ṇava ascetic; வைஷ்ணவ யதி. நஞ்சீயர் (உபதேசரத். 50). 2. Great or illustrious personage;பெரியோர். திருந்திய குணத்தினா னிறைஞ்சிச் சீயவென்று (மேருமந். 638).