தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதுகுப்புறத்தில் சீப்புப்போன்ற செதிலுடைய மீன்வகை. (W.) A kind of fish witth comb-like fins on the back, Malacanthus;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருவிதமீன்.

வின்சுலோ
  • ''s.'' A kind of fish with comb-like fins on the back, ஓர்மீன். ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. A kind of fish with comb-like fins on thebackMalacanthus; முதுகுப்புறத்தில் சீப்புப்போன்றசெதிலுடைய மீன்வகை. (W.)