தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு கோரைப்புல்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோரைவகை. (யாழ். அக.) Clubrush, bulrush;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபுல்.

வின்சுலோ
  • [cīppngkōrai] ''s.'' A kind of grass, ஓர்கோரை. Scirpus miliaceus, ''L.'' [''ex'' சீப்பு.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சீப்பு +.Clubrush, bulrush; கோரைவகை. (யாழ். அக.)