தமிழ் - தமிழ் அகரமுதலி
    வில்வம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வில்வந்தானுஞ் சீபலமென்றே சாற்று நாமமும் புணரும் (சிவதரு. பரமதரு.32). Bael. See வில்லம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. bael, வில்வம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šrī-phala. Bael.See வில்வம். வில்வந்தானுஞ் சீபலமென்றே சாற்றுநாமமும் புணரும் (சிவதரு. பரமதரு. 32).