தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு நாடு ; ஒரு மொழி ; சீனத்துச் சரக்கு ; படிக்காரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படிக்காரம். (தைலவ. தைல. 91.) 4. Alum;
  • சீனத்துச் சரக்கு. இப்பட்டுச் சீனம் (நன். 290, விருத்.). 3. Chinese manufacture, as Chinasilk;
  • சீனபாஷை. (திவா.) 2. Chinese language;
  • ஒரு தேசம். (நன்.273, உரை). 1. China, one of 56 See tēcam , q.v.;
  • மான்வகை. (யாழ். அக.) A kind of antelope;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சீனா, s. China; 2. the chinese language. சீனகர், the Chinese. சீனக்கண்ணாடி, a kind of lookingglass, as from China. சீனக்கிழங்கு, rheum emodi, செடிவகை. சீனப்பூ, the name of a flower, lagerstroemia indica. சீனவெடி, சீனிவெடி; Chinese crackers in fire works. சீனவேலை, சீனத்துவேலை, any curious Chinese work. சீனன், சீனாக்காரன், a China man, Chinese. சீனாப்பிரேதம், a pale thin emaciated person.

வின்சுலோ
  • [cīṉam] ''s.'' China, ஓர்தேசம். 2. The Chinese language, one of the eighteen languages. (See பாடை.) 3. A China-pro duction--as China--silk, சீனத்துச்சரக்கு. W. p. 329. CHEENA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Cīna. 1. China, oneof 56 tēcam, q.v.; ஒரு தேசம். (நன். 273, உரை.)2. Chinese language; சீனபாஷை. (திவா.)3. Chinese manufacture, as Chinasilk; சீனத்துச்சரக்கு. இப்பட்டுச் சீனம் (நன். 290, விருத்.). 4.Alum; படிக்காரம். (தைலவ. தைல. 91.)
  • n. < cīna. A kind of antelope; மான்வகை. (யாழ். அக.)