தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீனதேசத்தான். (யாழ்.அக.) Chinaman ;
  • பௌத்தன். (சங்கற்பநி. 12, 25, உரை.) The Buddhist;

வின்சுலோ
  • ''s.'' A Chinese.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Chinaman; சீனதேசத்தான். (யாழ். அக.)
  • n. prob. cīna. The Buddhist; பௌத்தன். (சங்கற்பநி. 12, 25, உரை.)