தமிழ் - தமிழ் அகரமுதலி
    படிக்காரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படிக்காரம். (பதார்த்த.1105.) Alum ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. alum.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
படிகாரம்.

வின்சுலோ
  • [cīṉkkārm] ''s.'' [''sometimes'' சீனிக்காரம்.] Alum, படிகாரம்; [''ex'' சீனம், ''et'' காரம்=க்ஷாரம்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +kṣāra. [M. cīnakkāram.] Alum; படிக்காரம்.(பதார்த்த. 1105.)