தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோபித்தல் ; சீறுதல் ; சிந்துதல் ; மதித்தல் ; மூக்குச் சிந்துதல் ; தீண்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரும்புதல். (யாழ். அக.) 2. To desire;
  • முக்குச்சிந்துதல். (W.) 2. [T. cīdu, K. sītu.] To blow, as the nose;
  • சிந்துதல். (சீவக. 1055, உரை.) 1. To cast, scatter;
  • சீறுதல். பைத்துச் சீந்திய வாவம் (வாயுசங். கிரியாபூ.40). To hiss, as a serpent;
  • சினத்தல். சீந்தா நின்ற தீமுக வேலான் (சீவக. 1055). To be angry with ;
  • மதித்தல். யார் உன்னைச் சீந்துவார்கள். Madr. 1. To have regard for, respect;
  • தீண்டுதல். அக்குமணியைக் கொடுத்தா லார்சீந்துவார்கள் (பஞ்ச. திருமுக. 1998). To touch;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. To be angrywith; சினத்தல். சீந்தா நின்ற தீமுக வேலான் (சீவக.1055).--intr. To hiss, as a serpent; சீறுதல்.பைத்துச் சீந்திய வரவம் (வாயுசங். கிரியாபூ. 40).
  • 5 v. tr. < சிந்து-. [M.cīntu.] 1. To cast, scatter; சிந்துதல். (சீவக.1055, உரை.) 2. [T. cīdu, K. sītu.] To blow,as the nose; மூக்குச்சிந்துதல். (W.)
  • 5 v. tr. perh. cint. 1.To have regard for, respect; மதித்தல். யார்உன்னைச் சீந்துவார்கள். Madr. 2. To desire; விரும்புதல். (யாழ். அக.)
  • 5 v. tr. To touch;தீண்டுதல். அக்குமணியைக் கொடுத்தா லார்சீந்துவார்கள் (பஞ்ச. திருமுக. 1998).