தமிழ் - தமிழ் அகரமுதலி
    குணமின்மை ; கைவிடப்பட்டவன் ; கீழ் மகன் ; பதனழிவு ; சீட்டுச்சீலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குணமின்மை. (பிங்.) 1. Want of character, lowness, badness;
  • கைவிடப்பட்டவன். சீத்தையாங் . . . கடியவும் . . . பாய்ந்தான் (கலித். 86). 2. Lost person;
  • கீழ்மகன். (திவா.) 3. Low, base person;
  • அசடன். (அக. நி.) 4. Fool, dolt;
  • பதனழிவு. (w.) 5. Decay, rottenness; unhealthiness;
  • . 6. See சீத்தைப்பூரான். (J.)
  • . See சீட்டி1. (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the low, the base, கீழ்மக்கள்; 2. decay, rottenness, பதனழிவு. சீத்தைக்கண், blear eyes. சீத்தைக்காடு, a jungle, a thicket.

வின்சுலோ
  • [cīttai] ''s.'' The low, the base, கீழ்மக் கள். 2. Decay, rottenness, பதனழிவு. (சது.) 3. ''[prov.]'' The rotten kernel of a palmyra stone, பனஞ்சீத்தை. 4. ''(Bes.)'' Chintz, சீட்டி. --''used on the western coast.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. சீ-. [M. cītta.] 1.Want of character, lowness, badness; குணமின்மை. (பிங்.) 2. Lost person; கைவிடப்பட்டவன்.சீத்தையாங் . . . கடியவும் . . . பாய்ந்தான் (கலித்.86). 3. Low, base person; கீழ்மகன். (திவா.) 4.Fool, dolt; அசடன். (அக. நி.) 5. Decay, rottenness; unhealthiness; பதனழிவு. (W.) 6. Seeசீத்தைப்பூரான். (J.)
  • n. < சீட்டை. See சீட்டி.(W.)