தமிழ் - தமிழ் அகரமுதலி
    திறன் ; வளம் ; தூய்மை ; சத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வளம். சீத்துவமாய் வாழ்வதுவும் (பணவிடு. 158). 1.Prosperity;
  • சுத்தம். (W.) 2. Cleanliness, decency;
  • திறன். சீத்துவங்கெட்டவன். Tinn. 2. Strength, energy;
  • சத்து. சீத்துவமில்லாத சாப்பாடு. (J.) 1. Nutritionsness;
  • உயிர்வாழ்வதற்கு இன்றியமையாதது. சீத்துவமிதார்க்குந் தெரியாதோ (பஞ்ச. திருமுக. 1406). Anything that is necessary for life;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சத்துவம், s. strength, ability திறம்; 2. prosperity, வளம்; 3. cleanliness, decency, செம்மை.

வின்சுலோ
  • [cīttuvam] ''s. [prov.]'' Strength, fairness, goodness, ability, savor, திறம்; (''a change of'' சத்துவம்.) ''(Bes.)'' 2. Prosperity, felicity, auspiciousness, வளம். 3. Cleanliness, de cency, சுத்தம். ''(Sa. Sreetva.) (c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šrī-tva. [M.cīttana.] 1. Prosperity; வளம். சீத்துவமாய்வாழ்வதுவும் (பணவிடு. 158). 2. Cleanliness,decency; சுத்தம். (W.)
  • n. perh. jīva-tva. 1.Nutritiousness; சத்து. சீத்துவமில்லாத சாப்பாடு.(J.) 2. Strength, energy; திறன். சீத்துவங் கெட்டவன். Tinn.
  • n. prob. jīva + tva.Anything that is necessary for life; உயிர்வாழ்தற்குஇன்றியமையாதது. சீத்துவமிதார்க்குந் தெரியாதோ(பஞ்ச. திருமுக. 1406).