பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
இளப்பம் ; தாழ்வு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
இளப்பம். அவனிலும் நான் சீத்தியா. (W.) Inferiority;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
loss, deficiency, inferiority, இளப்பம். அவனிலும் நான் சீத்தியோ, am I less than he? Am I inferior to him? சீத்தியாய்ப் போக, to come off a loser.
வின்சுலோ
[cītti] ''s.'' Loss, deficiency, இளப்பம். சீத்தியாய்ப்போனான். He came off a loser. அவனிலும்நான் சீத்தியா. Am I less than he?
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < சீத்தை. Inferiority; இளப்பம்.அவனிலும் நான் சீத்தியா. (W.)