தமிழ் - தமிழ் அகரமுதலி
    உழுசாலில் தோன்றியவளான இராமனின் மனைவி ; உழுபடைச்சால் ; காண்க : பொன்னாங்காணி ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உழுபடைச்சால். கொழுவுழு சீதைதொறும் (திருப்போ. சந்.பிள்ளைத்.செங்கீ.8). 1. Furrow ;
  • [உழுசாலில் தோன்றியவள்] இராமபிரான் தேவி. கடுந்தே ரிராம னுடன்புணர் சீதையை (புறநா. 378). 2. Sītā, wife of Rāma, as having sprung from a furrow, one of paca-kaṉṉiyar, q.v.;
  • நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. 3. An Upaniṣad, one of 108;
  • . 4. Species of alternanthera. See பொன்னாங்காணி. (பிங்.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a furrow, உழுபடைச்சால்; 2. Sita, the wife of Rama as having spring from a furrow; 3. one of the 18 Upanishads.

வின்சுலோ
  • [cītai] ''s.'' The wife of Rama as having sprung from a furrow, இராமன்றேவி. 2. A furrow, உழுபடைச்சால். 3. The பொன்னாங்கா ணி herb. W. p. 848. SEETA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sītā. 1. Furrow; உழுபடைச்சால். கொழுவுழு சீதைதொறும் (திருப்போ. சந்.பிள்ளைத். செங்கீ. 8). 2. Sītā, wife of Rāma, ashaving sprung from a furrow, one of pañca-kaṉṉiyar, q. v.; [உழுசாலில் தோன்றியவள்]இராமபிரான் தேவி. கடுந்தே ரிராம னுடன்புணர்சீதையை (புறநா. 378). 3. An Upaniṣad, oneof 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. 4. Speciesof alternanthera. See பொன்னாங்காணி. (பிங்.)