தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமகள் ; மகளிர் தலைக்கோலவுறுப்பு: செங்கழுநீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகளிர் தலைக்கோலவுறுப்பு. (திருமுரு. 23, உரை.) 2. A woman's head ornament;
  • இலக்குமி. சீதேவியார் பிறந்த செய்ய திருப்பாற் கடலில் (தனிப்பா.) 1. Lakṣhmi;
  • செங்கழுநீர். (மலை.) 3. Red Indian water lily;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Lakshmi, the goddess of fortune; 2. a woman's head ornament; 3. red Indian water-lily, செங்கழுநீர்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இலக்குமி.

வின்சுலோ
  • [cītēvi] ''s.'' Lukshmi, the goddess of good luck, riches, prosperity, &c., இலக் குமி; [''ex'' சீ.] நடந்தவன்காலிலேசீதேவிஇருந்தவன்காலிலேமூதே வி. Prosperity attends the industrious, and adversity the indolent.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Šrī-dēvī. 1. Lakṣmī;இலக்குமி. சீதேவியார் பிறந்த செய்ய திருப்பாற்கடலில் (தனிப்பா.). 2. A woman's head ornament; மகளிர் தலைக்கோலவுறுப்பு. (திருமுரு. 23,உரை.) 3. Red Indian water lily; செங்கழுநீர்.(மலை.)
  • n. < id. + dēvī. Seeசி.