தமிழ் - தமிழ் அகரமுதலி
    செம்புளிச்சை ; சாம்பிராணி ; நகரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாம்பிராணி.சீதாரி கொண்டுதன் மெய்புகைத்தாஸ் (ஆதியுலா, 186). 2. Frankincense;
  • நகரம் (J.) Town, city;
  • . 1. Red cedar.See செம்புளிச்சை.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. red ceder, செம்புளிச்சை; a frankincense, சாம்பிராணி, a town; 2. city, நகரம்.

வின்சுலோ
  • [cītāri] ''s.'' A fragrant kind of tree, ஓர் வாசனைமரம். 2. ''[prov.]'' Town, city, நகரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šrīdāru. 1. Red cedar.See செம்புளிச்சை. 2. Frankincense; சாம்பிராணி.சீதாரி கொண்டுதன் மெய்புகைத்தாள் (ஆதியுலா, 186).
  • n. prob. šrī-dhārin. Town,city; நகரம். (J.)