தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடிமாதுளை ; கொம்மட்டி மாதுளை ; மாரியம்மன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 3. Lemon citron. See கொடிமாதுளை. (மலை.)
  • . 1. See சீதளாதேவி. (J.)
  • . 2. Citron. See கொம்மட்டிமாதுளை. (மலை.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see சீதளாதேவி; 2. a kind of pomegranate, citron, lemon citron.

வின்சுலோ
  • [cītaḷai] ''s.'' A kind of pomegranate, கொ டிமாதளை. 2. See under சீதளம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šītalā. 1. See சீதளாதேவி. (J.) 2. Citron. See கொம்மட்டிமாதுளை.(மலை.) 3. Lemon citron. See கொடிமாதுளை.(மலை.)