தமிழ் - தமிழ் அகரமுதலி
    குளிர்ச்சி , நீர் ; மேகம் ; சோம்பு ; சந்தனம் ; கள் ; கொடுந்தமிழ் நாட்டில் ஒன்றாகிய சீதநாடு ; சீதமலம் ; அகில்மரம் ; ஒரு நரகம் ; காண்க : பெருநறுவிலி ; பற்பாடகம் ; பிறவிப்பாடாணவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீத மலாடு புனனாடு (நன். 273, உரை). 6. See சீதநாடு.
  • நரகம். (சி. போ. பா. 2, 3, பக். 203.) 7. A hell;
  • சீதமலம். 8. Slime or mucus voided in dysentery;
  • . 9. Blinding tree. See அகில். (மலை.)
  • . 10. Large sebesten. See பெருநறுவிலி. (மலை.)
  • . 11. Fever plant. See பற்பாடகம். (தைலவ. தைல. 61.)
  • . 12. See சீதாங்கபாஷாணம். (யாழ். அக.)
  • ஒரு வகைக் கள். மதுவுஞ் சீதமும் (பெருங். இலாவாண. 2, 179). 5. of. šīdhu. A kind of toddy;
  • சந்தனம். (மலை.) 4. Sandal;
  • மேகம். (பிங்.) 3. Cloud;
  • சோம்பு. (யாழ். அக.) Anise;
  • குளிர்ச்சி. (பிங்.) 1. Coldness, chillness;
  • நீர். (பிங்.) 2. Water;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. slime or mucus in the excrements; 2. coldness, சீதனம்; 3. water, நீர்; 4. cloud; 5. sandal, சந்தனம்; 6. a hell, ஒரு நரகம்; 7. a kind of toddy, ஒருவகைக் கள். சீத சுரம், a kind of feverish diarrhoea, ague. சீத நீர், rose-water, as being cool. சீதபானு, சித மண்டலம், the moon, சந்திரன். சீத பித்தசுரம், malaria. சீத பேதி, slimy stools, dysentery. சீதமண்டலி, a small venomous reptile, whose bite causes shivering; 2. a species of snake. சீதமாய்ப் போக, -க்கழிய, -விழ, to have a slimy flux. சீதவாதம், rheumatism. சீதோதகம், cold water.

வின்சுலோ
  • [cītam] ''s.'' Slime or mucus in the bowels, சீதக்கட்டு. ''(c.)'' 2. Coldness, chill ness, frigidity, குளிர்ச்சி. 3. Water, நீர். W. p. 848. S'EETA.. 4. Cloud, மேகம். 5. ''[an elongation of'' சிதம்.] Whiteness, வெண் மை. 6. The sandal tree, சந்தனமரம். ''Sa. Sita.'' 7. (நன்.) One of the twelve dis tricts where the கொடுந்தமிழ் is spoken, கொடுந்தமிழ்நாட்டினொன்று. 8. The அகில் wood. 9. The நறுவிலி tree.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šīta. 1. Coldness, chillness; குளிர்ச்சி. (பிங்.) 2. Water; நீர். (பிங்.)3. Cloud; மேகம். (பிங்.) 4. Sandal; சந்தனம்.(மலை.) 5. cf. šīdhu. A kind of toddy; ஒருவகைக் கள். மதுவுஞ் சீதமும் (பெருங். இலாவாண. 2,179). 6. See சீதநாடு. சீத மலாடு புனனாடு (நன்.273, உரை). 7. A hell; ஒரு நரகம். (சி. போ. பா.2, 3, பக். 203.) 8. Slime or mucus voided indysentery; சீதமலம். 9. Blinding tree. See அகில்.(மலை.) 10. Large sebesten. See பெருநறுவிலி.(மலை.) 11. Fever plant. See பற்பாடகம்.(தைலவ. தைல. 61.) 12. See சீதாங்கபாஷாணம்.(யாழ். அக.)
  • n. Anise; சோம்பு. (யாழ். அக.)