தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [குளிர்ந்தவன்] சந்திரன். சீதனங் கோடு முடியாளர் (கந்தரந். 8). Moon, as being cool;

வின்சுலோ
  • ''s.'' The moon, so called from its coolness, சந்திரன். (சது.)
  • [cītaṉ] ''s.'' See under சீதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šīta. Moon, as beingcool; [குளிர்ந்தவன்] சந்திரன். சீதனங் கோடு முடியாளர் (கந்தரந். 8).