தமிழ் - தமிழ் அகரமுதலி
    மணமகள் கொண்டுவரும் சீர்வரிசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மணமகள் கொண்டுவரும் சீர்வரிசை. தேவிபெறுஞ் சீதனம் (கந்தரந். 8.) Dowry;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. dowry, a gift to a daughter at her marriage. சீதனக்காரி, a woman with a dowry. சீதனங்கொடுக்க, to give a dowry. சீதனவாட்சி, right of possession by dowry. சீதனவோலை, -வுறுதி, -ச்சீட்டு, dowry instrument.

வின்சுலோ
  • [cītṉm] ''s.'' Dowry, மகளுக்குக்கொடு க்கும்பொருள்; [''ex'' சீ, Lukshmi, ''auspiciously,'' a wife, ''et'' தனம், wealth; but more proba bly from ''Sa. Sreed'hana.] (c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < strī-dhana. Dowry;மணமகள் கொண்டுவரும் சீர்வரிசை. தேவிபெறுஞ்சீதனம் (கந்தரந். 8).