தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஈயம் ; தரா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தரா. 2. Tarā, an alloy;
  • ஈயம். 1. Lead;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (prov.) lead or tin.

வின்சுலோ
  • [cītakam] ''s. [prov.]'' Lead or tin, ஈயம். Compare சீசகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sīsaka. (யாழ். அக.) 1.Lead; ஈயம். 2. Tarā, an alloy; தரா.