தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரண்டாம் போகத்தில் விளையும் கதிர் ; சீழ்க்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சீட்டி2. Loc.
  • . See சீட்டைக்கதிர். (J.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an ear of corn in the second growth, சீட்டைக்கதிர்; 2. gleanings left for the poor, விடுகதிர். சீட்டை வாங்க, to come up as the ear of corn.

வின்சுலோ
  • [cīṭṭai ] --சீட்டைக்கதிர், ''s. [prov.]'' An ear or spike of Holcus, கம்பு, or Cyno surus, கேழ்வரகு, of a second growth, முதைக் கொல்லையில்விளைகதிர். 2. Gleanings left for the poor, விடுகதிர். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See சீட்டி. Loc.
  • n. See சீட்டைக்கதிர். (J.)