தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருவுளச்சீட்டு உதறுதல் ; கூட்டுச்சீட்டு நிதியில் பங்கெடுத்தல் ; சீட்டு விளையாட்டில் சீட்டுப் போடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See சீட்டுகுலுக்கு-,
  • சீட்டாடுபவருள் ஒருவர் மற்றவர்க்குச் சீட்டுக்களை கலைத்துப் பிரித்துப்போடுதல். 4. To shuffle and distribute cards;
  • கூட்டுச்சீட்டுநிதியில் பங்கெடுத்தல். 2. To take up shares in a chit fund;
  • சீட்டு விளையாடுதல். 3. To play at cards;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பீலி போடுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. 1. See சீட்டுக்குலுக்கு-. 2. To takeup shares in a chit fund; கூட்டுச்சீட்டுநிதியில் பங்கெடுத்தல். 3. To play at cards; சீட்டு விளையாடுதல். 4. To shuffle and distribute cards; சீட்டாடுபவருள் ஒருவர் மற்றவர்க்குச் சீட்டுக்களை கலைத்துப்பிரித்துப்போடுதல்.