தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சடித்த துணி ; சீழ்க்கை ; ஊதுகுழல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீழ்க்கை. 1. Whistling;
  • அச்சடித்துணி. Chintz, fast-printed cotton cloth;
  • ஊதுகுழல். (W.) 2. Toy whistle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சீட்டை, s. (Tel.) chintz painted calico, எழுத்துச் சீலை.
  • s. whistling, சீழ்க்கை; 2. toy whistle, ஊது குழல். சீட்டியடிக்க, to whistle.

வின்சுலோ
  • [cīṭṭi] ''s. (Tel.)'' Printed cloth, chintz, calico, எழுத்துச்சீலை. ''(c.)'' 2. A pipe, or child's whistle, சீழ்க்கைக்குழல். ''(Beschi.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Mhr. chīṭa. [T. K. cīṭi, M.cīṭṭi.] Chintz, fast-printed cotton cloth; அச்சடித்துணி.
  • n. < Mhr. šiṭī. 1. Whistling;சீழ்க்கை. 2. Toy whistle; ஊதுகுழல். (W.)