தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெசவில் பயன்படும் நூற்கண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெசவில் உபயோகிக்கும் எட்டுக்குஞ்சவளவு நீளமுள்ள நூற்கண்டு. Skein of thread=8 kucam;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) (among weavers) a number of threads = 8 குஞ்சம், நூற்சீடு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நூற்சீடு.

வின்சுலோ
  • [cīṭu] ''s.'' (''Tel.'' சீு.) ''[among weavers.]'' A number of threads equal to eight குஞ்சம், நூற்சீடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. cīḍu. [K. ciṭaku.] (Weav.)Skein of thread = 8 kuñcam; நெசவில் உபயோகிக்கும் எட்டுக்குஞ்சவளவு நீளமுள்ள நூற்கண்டு.