தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஈயம் ; பைத்தியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சீசம். (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சீசம், சீசபத்திரம், s. lead, ஈயம்.

வின்சுலோ
  • [cīcakam ] --சீசம், ''s.'' (''also'' சீசபத்திரம்.) Lead, ஈயம். W. p. 927. SEESAKA, SEESA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sīsaka. See சீசம். (W.)