தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழுக்காத பனங்காய் ; காண்க : சீழ்க்கை ; சீயக்காய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Whistle.See சீழ்க்கை. (J.)
  • . See சீயக்காய்.Loc.
  • பழுக்காத பனங்காய். (J.) Unripe palmyra fruit;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. whistle, சீழ்க்கை; 2. immature palmyra fruit, பழாதபனங்காய்; 3. see சீயக்காய்.

வின்சுலோ
  • [cīkkāy] ''s. [prov. vul.]'' A whistle, a whistle as a token, ஈசற்கொட்டுகை. ''(Sa. Seetkara.)'' Compare சீழ்க்கை. 2. Imma ture palmyra fruits, பழாதபனங்காய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சீழ்க்கை. Whistle.See சீழ்க்கை. (J.)
  • n. Unripe palmyra fruit;பழுக்காத பனங்காய். (J.)
  • n. < சிகை + காய். [T.sīkāya, K. sīgēkāyi, M. cīkakāy.] See சீயக்காய்.Loc.