தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் உயிர்மெய்யெழுத்து(ச் + ஈ) ; திருமகள் ; சிறப்புக் குறிக்கும் ஓர் அடைமொழி ; சீழ் ; சளி ; இகழ்ச்சி வெறுப்புகளின் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலக்குமி. சீதனங்கோடு புயங்கை கொண்டார் (கந்தரந். 8). 1. Lakṣmī;
  • ஒளி. சீவனசத்துருச் செய்யாள் (கந்தரந். 69).--part. 2. Light, brilliancy;
  • சிறப்புக்குறிக்கும் ஓர் அடைமொழி. சீராமன், சீபாதம். 3. An honorific prefix added to the names of deities, eminent persons and scared objects;
  • . The compound of ச் and ஈ.
  • சீழ். சீ.பார்ந் தீமொய்த்து (திருவாச. 25,3). 1. Pus;
  • சளி. குமிழ்மூக் குவைகாணுமிழ்சீ யொழுக்குவ (மணி.20, 48). 2. Mucous matter, as of the nose;
  • இகழ்ச்சி வெறுப்புக்களின் குறிப்பு.-n. An exclamation of contempt, disgust, repudiation;
  • அலட்சியம். சீயேது மில்லாதென் செய்பணிகள் கொண்டருளும் (திருவாச.10, 12). Disdain, spurn;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சீசீ, சீச்சீ, interj. expressing contempt, abhorsence, disgust etc., fie, pish! சீ என்னத்தக்கது, an abominable or despicable thing. சீ போ, fie, go away, be off!
  • சீழ், s. pus, matter discharged from a wound or ulcer; 2. mucous matter, as of the nose, சளி; 3. semen virile, விந்து. சீக்கட்டு, suppuration, purulence. சீக்கட்ட, சீக்கொள்ள, சீப்பிடிக்க, to fester, suppurate. சீப்பால், சீம்பால், biestings. சீப்பிதுக்க, to squeeze the matter out.
  • ்ரீ, சிரீ, s. Lakshmi; 2. wealth, சம் பத்து; 3. Saraswathi; 4. Parvathi; 5. adj. illustrious, sacred. சீமுகம், a letter from a Guru. சீ கண்டர், (்ரீ glory + கண்டம் throat) a name of Siva. சீதரன், Vishnu as the bearer of Lakshmi.
  • VI. v. t. scratch the ground as a fowl; 2. tear up earth as a pig; 3. sweep, wipe, பெருக்கு; 4. efface, dispel, நீக்கு, நிலவு சீக்கிறது, the rising of the moon dispells darkness. சீத்து நடக்க, to shuffle in walking. சீத்துப்போட, to sweep away.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • சீச்சீ cii சீ interjection expressing contempt

வின்சுலோ
  • [cī] ''s.'' Lukshmi the goddess, இலக்குமி. 2. Lustre, splendor, glory, பிரகாசம். 3. Acquisition, wealth, சம்பத்து. 4. Sarasvati, சரசுவதி. 5. Parvati, பார்வதி. 6. ''adj.'' Illus trious, sacred, venerable, celebrated--as
  • [cī] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To scratch--as fowls; to tear up earth--as birds, pigs, &c., to rub or scrape with the foot either walking or standing; to rub a thing under foot; to turn up or draw earth with the foot, காலினாற்சீக்க. 2. To wipe, wipe off, to rub, sweep superfi cially, to brush or graze, பெருக்க. 3. To expel, dispel, efface, root out, obliterate, exterminate, extinguish, destroy, அறப்பண் ண. (Compare கால்சீக்க.) 4. To cleanse, ab sterge, செப்பஞ்செய்ய. ''(c.)''
    • A syllabic letter compounded of ச் and ஈ.
    • [cī] An interjection of contempt, shame, dis gust, &c; fie! hush! pish! pshaw! pugh! இகழ்ச்சிக்குறிப்பு. 2. ''s.'' Pus of a boil, புண் ணின்சீழ். 3. Semen virile, விந்து. 4. ''adv. [vul.]'' No, not so, அல்ல. ''(c.)''

    சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
    • . The compound of ச் and ஈ.
    • n. [K. Tu. kīvu.] 1. Pus; சீழ்.சீயார்ந் தீமொய்த்து (திருவாச. 25, 3). 2. Mucousmatter, as of the nose; சளி. குமிழ்மூக் குவைகாணுமிழ்சீ யொழுக்குவ (மணி. 20, 48).
    • int. [K. M. Tu. .] An exclamationof contempt, disgust, repudiation; இகழ்ச்சிவெறுப்புக்களின் குறிப்பு.--n. Disdain, spurn;அலட்சியம். சீயேது மில்லாதென் செய்பணிகள்கொண்டருளும் (திருவாச. 10, 12).
    • < šrī. n. 1. Lakṣmī; இலக்குமி. சீதனங்கோடு புயங்கை கொண்டார் (கந்தரந். 8). 2.Light, brilliancy; ஒளி. சீவனசத்துருச் செய்யாள்(கந்தரந். 69).--part. An honorific prefix addedto the names of deities, eminent persons andsacred objects; சிறப்புக்குறிக்கும் ஓர் அடைமொழி.சீராமன், சீபாதம்.