பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவனே நான் என்று பாவித்தல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சிவன் நான் என்று பாவிக்கிகை. சிவோகம்பாவனையைத் தலைப்பட்டோனாதல் அறிக (சி.போ.சிற்.2, 1, 4, பக்.39). Meditation suggesting a mystic union with šiva;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
.<
Šivōham
+
bhāvanā
. Meditation suggesting amystic union with Šiva; சிவன் நான் என்று பாவிக்கை. சிவோகம்பாவனையைத் தலைப்பட்டோனாதல்அறிக (சி. போ. சிற். 2, 1, 4, பக். 39).