தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்வதி ; காளி ; நரி ; வேர் ; உலைமூக்கு ; நெல்லிக்காய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலைமூக்கு. (திவா) சிவையின்வா யென்னச் செந்தீ யுயிர்ப்புறச் சிவந்த மூக்கன் (கம்பரா.கும்பகரு.14). Nozzle or bellows;
  • வேர். கல்லறச் சிவைக ளுன்றி (இரகு.இரகுகதி.7). Root;
  • . 4. Emblic myrobalan. See நெல்லி. (தைலவ. தைல. 28.)
  • நரி. வெந்திறற் சிவையை யெல்லாம் வெம்பரி யாக்கி (திருவாலவா. 29, 16). 3. Jackal;
  • காளி. (குடா.) 2. Durga;
  • பார்வதி. (பிங்.) பொருவரிய சிவையாகி யனன்தையாய் (கூர்மபு. திருக்கலி. 3). 1. Parvati;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Parvathi; 2. Durga; 3. a jackal, நரி; 4. emblic myrobalan, நெல்லி; 5. the nozzle of a bellows; 6. root.

வின்சுலோ
  • [civai] ''s.'' A male jackal, ஆணரி. 2. A bellows, உலைத்துருத்தி. 3. A hole for the nozzle of a bellows, உலைமூக்கு. 4. Root, வேர்.
  • [civai] ''s.'' Parvati, பார்வதி. 2. Dur ga, துர்க்கை. W. p. 846. S'IVA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Šivā. 1. Pārvatī; பார்வதி.(பிங்.) பொருவரிய சிவையாகி யனந்தையாய் (கூர்மபு. திருக்கலி. 3). 2. Durgā; காளி. (சூடா.) 3.Jackal; நரி. வெந்திறற் சிவையை யெல்லாம் வெம்பரி யாக்கி (திருவாலவா. 29, 16). 4. Emblic myrobalan. See நெல்லி. (தைலவ. தைல. 28.)
  • n. < šiphā. Root; வேர். நல்லறச் சிவைக ளூன்றி (இரகு. இரகுகதி. 7).
  • n. perh. jihvā. Nozzle ofbellows; உலைமூக்கு. (திவா.) சிவையின்வா யென்னச் செந்தீ யுயிர்ப்புறச் சிவந்த மூக்கன் (கம்பரா. கும்பகரு. 14).