தமிழ் - தமிழ் அகரமுதலி
    செடிவகை ; நாணல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெற்கு. (பிங்.) south;
  • . 2. See சிவதை.
  • . 1. Gulancha. See சீந்தில். (மூ. அ.)
  • நாணல். 2. kaus
  • செடிவகை. 1. Square-stalked bindweed, 1. cr., Ipomuea turpethum;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பகன்றை.

வின்சுலோ
  • [civētai] ''s.'' A kind of creeper, சீந்திற் கொடி. 2. South, தெற்கு. (சது.) 3. A plant, பகன்றை. 4. A medicinal plant--as சிவதை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < švētā. (பிங்.) 1.Square-stalked bindweed, l. cr.Ipomaea tur-pethum; செடிவகை. 2. Kaus; நாணல்.
  • n. < jīva-dā. 1.Gulancha. See சீந்தில். (மூ. அ.) 2. See சிவதை.
  • n. perh. šivētarā. South;தெற்கு. (பிங்.)