தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரத்தல் ; காண்க : விசிறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2.To wave. See விசிறு-.
  • பரத்தல். ஊடுறு கமலக் கண்ணீர் திசை தொறுஞ் சிவிறியோட (கம்பரா. மீட்சி. 348). 1. To spread as water;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. To spreadas water; பரத்தல். ஊடுறு கமலக் கண்ணீர் திசைதொறுஞ் சிவிறியோட (கம்பரா. மீட்சி. 348). 2. Towave. See விசிறு-.