தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொறுமையின்மைக் குறிப்பு ; விரைவுக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொறுமையின்மைக் குறிப்பு பின்னையும் உணரக் காணாமையாலே சிவிட்கென்ற உன் மகள் தான் ஊமையோ வென்கிறார்கள் (திவ்.திருப்பா.9, வ்யா.114): (a) being impatient;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Cnom.expr. of (a) being impatient; பொறுமையின்மைக்குறிப்பு. பின்னையும் உணரக் காணாமையாலே சிவிட்கென்று உன் மகள் தான் ஊமையோ வென்கிறார்கள்(திவ். திருப்பா. 9, வ்யா. 114): (b) [T. civuk-kuna] being quick, hasty; விரைவுக் குறிப்பு. பூனைபோலொடுங்கிச் சிவிட்கென் றெழுந்து (குருபரம். 197).